For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் தாத்தாவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.. நெட்டிசன்ஸ் கேள்வியை பாருங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தியை சக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சந்தித்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

    3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது 3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது

    சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் போனது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி.

    டைட்டில் வின்னர்

    டைட்டில் வின்னர்

    இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டில் வின்னர் ஆனார். சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட விஜய் டிவி போட்டியாளர்களை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

     கெட் டூ கெதர்கள்

    கெட் டூ கெதர்கள்

    கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் இடையில் நல்ல ஃபிரண்ட்ஷிப் மெயிண்டைன் ஆகி வருகிறது. அடிக்கடி வெளியே, வீட்டில், பார்ட்டி என கெட் டூ கெதர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

    அன்பு கேங்குக்குள்..

    அன்பு கேங்குக்குள்..

    அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும் அன்பு கேங்கை சேர்ந்த அர்ச்சனா, சோம், கேபி ஆகியோர் இடையே நல்ல நட்பு உள்ளது.

    சமையல் உடையில்..

    சமையல் உடையில்..

    இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் சமைக்கும் உடையில் உள்ள சுரேஷ் சக்கரவர்த்தியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோம சேகர் உள்ளார்.

    என்ன ஸ்பெஷல் சமையல்

    என்ன ஸ்பெஷல் சமையல்

    இதேபோல் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன தாத்தா ஸ்பெஷலா ஏதாவது சமைச்சீங்களா என கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தியை பலரும் தாத்தா என்றே அழைத்து வருகின்றனர்.

    English summary
    Soma Sekar met Suresh Chakravarthy - photo goes voiral on social media. Netizens asking Suresh Chakravathy whats special.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X