அனிதா.. வனிதா.. பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்ல.. உள்ளே இந்த பிரபலமும் இப்படித் தான் கலாய்க்கிறாரு!

சென்னை: அனிதா சம்பத்தை பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமின்றி உள்ளே இருக்கும் இந்த பிரபல போட்டியாளரும் இப்படித் தான் கலாய்க்கிறாரு..

Recommended Video

Anitha Sampathன் Strategy நல்ல பண்றீங்க மா | Suresh | Anitha

பிக் பாஸ் நான்காம் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை வைத்து புரமோவில் வர பார்க்கிறார் என அனிதா சம்பத் கேமராவை பார்த்து புலம்பும் போது தான் அந்த சக போட்டியாளர் அனிதாவை வனிதா விஜயகுமாருடன் கம்பேர் பண்ண அட்டகாசமான காட்சி இடம்பெற்றது.

அனிதாவை ஓட்டும் ரசிகர்கள்

அனிதாவை ஓட்டும் ரசிகர்கள்

அனிதா சம்பத் செய்தி வாசிக்காமல் சீரியலில் நடித்தால் நன்றாக நடிப்பார் என்றும், அவர் தான் இந்த சீசன் வனிதா என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் தீவிரமான ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத், கில்லாடியாக இந்த கேமை விளையாடுகிறார் என அவரது ஆர்மியினர் பாராட்டி வருகின்றனர்.

கல்யாணம் ஆகிடுச்சு

கல்யாணம் ஆகிடுச்சு

அனிதா சம்பத், மேக்கப் இல்லாமலும் அழகா இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஆர்மி ஆரம்பித்து ரூட் விட ஆரம்பித்தனர். ஆனால், அனிதா சம்பத்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, தேவையில்லாமல் வீணாக ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என மீம்களும் பறக்கத் துவங்கின.

அனிதா.. வனிதா

அனிதா.. வனிதா

பிக் பாஸ் ரசிகர்கள் அனிதா சம்பத்தை வனிதா விஜயகுமாருடன் ஒப்பிட்டு வீண் சண்டையை இவர் தான் இழுக்கிறார். தேவையில்லாமல் மொட்டை அங்கிள் தலையில் மொளகா அரைத்து ஸ்கோர் செய்கிறார் என கூறி வந்த நிலையில், சக போட்டியாளரான சோமசேகரும், அனிதா.. வனிதா என பிக்பாஸ் வீட்டுக்குள்ளே கம்பேர் பண்ண அட்டகாசமான காட்சி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ட்ரிகர் பண்ணாதீங்க

ட்ரிகர் பண்ணாதீங்க

என்னை யாரோடும் கம்பேர் பண்ணாதீங்க என சோமசேகரை செல்லமாக எச்சரித்த அனிதா சம்பத், கேமராவுக்கு முன்னதாக நின்று என்னை சிலர் வேண்டுமென்றே ட்ரிகர் பண்ண பார்க்குறாங்க, நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நல்ல பேரை எல்லாம் கெடுக்கப் பாக்குறாங்க, எனக்கு யார் கூடவும் பிரச்சனை இல்லை பிக் பாஸ் என அனிதா மீண்டும் அழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X