»   »  விஜய்யின் தெறி... இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா மக்களே!

விஜய்யின் தெறி... இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் விஜய்யின் தெறி படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ள இந்தப் படத்தில் முதல் முறையாக வில்லன் வேடமேற்றுள்ளார் இயக்குநர் மகேந்திரன். ஜிவி பிரகாஷுக்கு இது 50 வது படம் போன்ற தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்தவை...


இந்தப் படம் குறித்து பெருமளவு வெளியில் தெரியாத சமாச்சாரங்கள் சில...


வித்தியாசமான போலீஸ்

வித்தியாசமான போலீஸ்

விஜய்யின் தெறி இதுவரை வந்த போலீஸ் படங்களிலேயே மிக வித்தியாசமானதாக இருக்கும். காரணம் விஜய்யின் பாத்திரம் அப்படி.


சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

தெறி படத்தில் விஜய்க்கு மூன்று பாத்திரங்கள். அவை மூன்று வேடங்களா தோற்றங்களா என்ற சஸ்பென்ஸ் ஏப்ரல் 14 வரை தொடரட்டும்!


மூன்று விஜய்

மூன்று விஜய்

விஜயகுமார், ஜோசப் குருவில்லா, தர்மேஸ்வர்.. தெறியில் இவை மூன்றும் விஜய்யின் பாத்திரப் பெயர்கள்.


ரிஸ்க்

ரிஸ்க்

படத்தின் சண்டைக் காட்சி மிக ரியலாக வரவேண்டும் என்பதற்காக 90 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் குதித்து சாகஸம் செய்திருக்கிறார் விஜய்.


மலையாளம்

மலையாளம்

படத்தின் சில காட்சிகளில் மலையாளம் பேசியுள்ளார் விஜய்.


தெறியில் மிகவும் பிரதானமாக பேசப்படவிருக்கும் விஷயம் ஒளிப்பதிவு. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் பிரமாதப்படுத்தியுள்ளாராம்.
சச்சின் டு தெறி

சச்சின் டு தெறி

தாணு தயாரிப்பில் முதல் முறையாக விஜய் நடித்த சச்சின் வெளியான அதே மாதத்தில்தான் தெறியும் வெளியாகிறது. இரண்டுமே ஏப்ரல் மாதம். சச்சின் ஏப்ரல் 11-ம் தேதி. தெறி ஏப்ரல் 14.


அட்லீ

அட்லீ

விஜய் போன்ற மரியாதையான ஆர்டிஸ்ட் வெகு அரிது. தெறியில் விஜய்யின் புதிய பரிமாணத்தைப் பார்க்கலாம்! என்கிறார் இயக்குநர் அட்லீ.


மீண்டும்

மீண்டும்

வெளிவரும் முன்பே தெறியின் வெற்றியைக் கணித்துவிட்டதால், இதே கூட்டணி மீண்டும் இணைகிறது!


2000

2000

முதல் முறையாக விஜய் படம் ஒன்று இரண்டாயிரம் அரங்குகளில் வெளியாவது தெறிதான்.


English summary
Here are some unknown facts of Vijay's Atlee directed Theri.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil