»   »  திரும்பவும் டம்மியாக்கிடுவாங்களோ... தமிழுக்கு வர பயப்படும் சோனாக்‌ஷி!

திரும்பவும் டம்மியாக்கிடுவாங்களோ... தமிழுக்கு வர பயப்படும் சோனாக்‌ஷி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹிந்தியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகி இருக்கும் சோனாக்‌ஷிக்கு தமிழ் மொழியில் நடிப்பது என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம். எல்லாம் லிங்காவில் நேர்ந்த கசப்பான அனுபவம்.

லிங்காவில் சோனாக்‌ஷி மட்டுமல்லாமல் அனுஷ்காவும் இருந்தார். ஆனால் ஃப்ளாஷ்பேக் போர்ஷனுக்கு மட்டுமே சோனாக்‌ஷி பயன்படுத்தப்பட்டதால் அந்த படத்தில் நடித்ததை சரியாகக் கொண்டாடக் கூட முடியவில்லையாம்.

Sonakshi fears to come Tamil cinema

இப்போது விஜய் நடிக்க முருகதாஸ் நடிக்கும் படத்தின் ஹீரோயினாகி விட திட்டமிட்டு காய் நகர்த்தினார். சோனாக்‌ஷி நடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டது. இப்போது ரகுல்ப்ரீத் சிங்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு ஹீரோயின் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக தம்மை டம்மியாக்கி விடுவார்கள். எனவே இந்த படத்தை அவாய்ட் செய்துவிடலாமா என்று யோசிக்கிறாராம் சோனாக்‌ஷி.

English summary
Actress Sonakshi Sinha has feared to act in Tamil due to her previous bitter experience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X