Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கையிலே கன்னுடன் கெத்தாக வலம் வரும் கப்பல் பட நடிகை.. ஹாட்னஸ் ஓவர்லோடெட்!
மும்பை: நடிகை சோனம் பாஜ்வா தமிழுக்கு கப்பல் படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுத்தார்.
தற்போது வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் காட்டேரி படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
கொரோனா நிவாரண நிதி… இயக்குனர் லிங்குசாமி ரூ10 வழங்கினார் !
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கையிலே கன்னுடன் கெத்தாக வலம் வரும் புகைப்படங்களை பதிவிட்டு ஹாட்னஸ் ஓவர்லோட்டாக மாறி உள்ளார்.
முழுக்க முழுக்க காமெடி
அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான கப்பல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்க கதாநாயகியாக நடிகை சோனம் பஜ்வா நடித்து தமிழில் அறிமுகமானார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தை கொண்டு வெளியான இந்த படத்தில் சோனம் பஜ்வா பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார்.
ஹீரோயினியாக
பெஸ்ட் ஆப் லக் என்ற பஞ்சாபி மொழி படத்தில் நடித்து திரைக்கு அறிமுகமான சோனம் பாஜ்வா அதற்கு முன்பாக மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தவர். இந்திய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் இவர் இப்பொழுது ஹிந்தி,பஞ்சாபி, தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டுள்ளார்.
ரிலீஸ் செய்ய
6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சோனம் பாஜ்வா மீண்டும் வைபவ் ஜோடியாக நடித்துள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு காட்டேரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இயக்குனர் டீகே இயக்கியுள்ளார். திணறடிக்கும் ஹாரர் படமாக வெளியாக இருந்த காட்டேரி சென்ற ஆண்டு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொரோனா சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆத்மிகா மற்றும் வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
Recommended Video
ஹாட்னஸ் ஓவர்லோடெட்
இந்த நிலையில் சோனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு சூடாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமீபத்தில் பஞ்சாபி மொழியில் வெளியான "ப்ரவுன் ஸ்ட்ரீட்டி" என்ற ஆல்பம் பாடலில் இடம் பெறுவதாகும். வழக்கத்தை விடவும் சோனம் பாஜ்வா இந்தப்பாடலில் படுகவர்ச்சியாக தோன்றி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டி உள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
OTT: ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் ஆடையின்றி நடித்த கபாலி பட நடிகை.. இது வேற மாதிரி பையா!