பரந்த மனசுடன் பகீர் போஸ் கொடுத்த தனுஷ் பட ஹீரோயின்.. படு மோசமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்குறாங்களே!

மும்பை: நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சோனம் கபூர் இல்ல லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு மோசமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் ஸாவரியா படத்தின் மூலம் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆனார். அப்போதே பாலிவுட்டில் நெப்போடிச சர்ச்சைகள் வெடித்தன.

Sonam Kapoor receive abusive troll comments for her latest attire

தனுஷ் ஹீரோயின்: ஆனால் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் சோனம் கபூர். தனுஷுடன் அவர் இணைந்து நடித்த ராஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை ஆடியது. ஆனால், அதற்கு பின்னர் நடிகை ரெஜினா கசன்ட்ரா உடன் இணைந்து லெஸ்பியன் படத்தில் நடித்த நிலையில் நடிகை சோனம் கபூரின் மார்க்கெட் டோட்டலாக சரிவை சந்தித்தது.

பிரபல தொழிலதிபர் ஆனந்த் அவுஜாவை திருமணம் செய்து கொண்டு சோனம் கபூர் சில ஆண்டுகள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு காட்டி வந்தார். சமீபத்தில் சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Sonam Kapoor receive abusive troll comments for her latest attire

ஆபாசமான கமெண்ட்டுகள்: இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை சோனம் கபூர் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிளாமரில் கலக்குறாரே என ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில், ஃபிளாப் ஆன்ட்டி என்றும் படு மோசமான கமெண்ட்டுகளை போட்டு, இந்த வயதிலும் இப்படி கில்மா நடிகையாகத்தான் நடிக்கணுமா என நெட்டிசன்கள் ஆபாச கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

Sonam Kapoor receive abusive troll comments for her latest attire

நடிகைகள் கமெண்ட்: வைட் ஓபன் நெக் வைத்த உடையை அணிந்து கொண்டு தாராளமாக தரிசனம் கொடுத்த அம்பிகாபதி ஹீரோயினை அழகு மங்கையாக பார்த்த சக நடிகைகள் எல்லாம் வாயை பிளந்து வாவ் என கமெண்ட் போட்டு வருகின்றனர். சோனம் கபூர் மற்றும் அனில் கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள தேங்க்ஸ் ஃபார் கமிங் படத்தில் படு போல்டாக நடித்துள்ள நடிகை புமி பெட்னேகர் உள்ளிட்ட இளம் நடிகைகள் சோனம் கபூர் செம கார்ஜியஸ் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Sonam Kapoor receive abusive troll comments for her latest attire

ஆனால், அதிகப்படியாக அவரது கமெண்ட் பக்கத்தில் ஆபாச கமெண்ட்டுகள் குவிந்துள்ளது நடிகை சோனம் கபூரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X