சோனம் கபூரா இது.. செம ஹாட்டான போட்டோவை போட்ட ’அம்பிகாபதி’ ஹீரோயின்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார்.

மற்ற ஹீரோயின்கள் போல அடிக்கடி ஹாட் புகைப்படங்களை போடாமல், இருந்து வரும் சோனம் கபூர், எப்போதாவது பதிவிடும் இதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் அதி வேகமாக பரவுவது வழக்கம்.

2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

தமிழ், தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா கஸாண்ட்ராவுடன் லெஸ்பியன் உறவு கொள்ளும் கதையில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூரின் மகளான சோனம் கபூர் நடிப்பில் வெளியான Ek Ladki Ko Dekha Toh Aisa Laga படத்தில் அவரது தந்தையான அனில் கபூரும் நடித்திருந்தது பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியது.

அனுஷ்கா ஷர்மாவுடன்

அனுஷ்கா ஷர்மாவுடன்

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய தோழியான சோனம் கபூர், சமீபத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார். அந்த புகைப்படத்தில், சோனம் கபூரின் முன்னழகு எடுப்பாக தெரிய, லட்சக் கணக்கான பாலிவுட் ரசிகர்கள் ஏகத்துக்கும் லைக்குகளை குவித்தும் கமெண்ட்டுகளை போட்டும் அதனை டிரெண்ட் செய்தனர்.

படு கவர்ச்சியாக

படு கவர்ச்சியாக

மினி டிரெஸ்ஸில் செம செக்ஸியாக இருக்கும் தனது புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னதாக பகிர்ந்த நடிகை சோனம் கபூர், பாலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட செய்தார். பால் போன்ற தேகத்துடன் பளிச்சென தெரியும் ஹாட்டான அங்கங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தைகளை தேடி அலைந்தனர்.

தனுஷ் படம்

தனுஷ் படம்

2013ம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் முதல் முறையாக பாலிவுட் படத்தில் நடித்த தனுஷுக்கு இவர் தான் ஜோடி. இந்தியில் ராஞ்சனா என்றும் தமிழில் அம்பிகாபதி என்றும் வெளியான இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அருமையான இசையையும் பாடல்களையும் அமைத்திருப்பார். அந்த படத்தை பார்த்த பிறகு பல கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் சோயாவாக சோனம் கபூர் மாறினார்.

முன்னழகு முழுவதும்

முன்னழகு முழுவதும்

தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகை சோனம் கபூர், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை அதிகளவில் விடுவதில்லை. இந்நிலையில், தற்போது திடீரென ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். அந்த போட்டோவில் அவரது முன்னழகு முழுவதும் எடுப்பாக தெரிவதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X