உள்ளாடை அணியாமல்.. சட்டை பட்டனை திறந்து விட்டு.. கவர்ச்சி கடலில் மூழ்க வைத்த தனுஷ் பட ஹீரோயின்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

நடிகர் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.

சோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்த சோனம் கபூருக்கு கோலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் சோனம் கபூர்.

அம்பிகாபதி

அம்பிகாபதி

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ராஞ்சனாவில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சோனம் கபூர். தமிழில் அதே படம் அம்பிகாபதி என டப் செய்யப்பட்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இவர் நடித்திருந்த சோயா கதாபாத்திரத்திற்கு கோலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தேசிய விருது நடிகை

தேசிய விருது நடிகை

இயக்குநர் ராம் மத்வானி இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான நீர்ஜா படத்தில் நடித்த சோனம் கபூர், சிறப்பு பிரிவின் கீழ் தேசிய விருது பெற்றார். விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த நீர்ஜாவின் வாழ்க்கை வரலாறு படமான அந்த படத்திற்காக ஏசியன் விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை சோனம் கபூர் வென்றார்.

தொழிலதிபருடன் திருமணம்

தொழிலதிபருடன் திருமணம்

தேசிய விருது வென்ற கையோடு, 2018ம் ஆண்டு, இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை நடிகை சோனம் கபூர் திருமணம் செய்துக் கொண்டார். பாலிவுட்டின் பிரம்மாண்ட திருமணமாக சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் 2018ம் ஆண்டு மே 8ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

லெஸ்பியன் படம்

லெஸ்பியன் படம்

நடிகை ரெஜினா கஸாண்ட்ரா உடன் இணைந்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற லெஸ்பியன் படத்தில் நடித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார் சோனம் கபூர். ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்க்கையில் காமத்தை விட காதல் தான் அதிகரித்து காணப்படுகிறது என்றும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தனக்கு பெருமையான விஷயம் என்றும் பேட்டிக் கொடுத்து பாராட்டுக்களை குவித்தார்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

இன்ஸ்டாகிராமில் சுமார் 30.5 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை சோனம் கபூர், தற்போது உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களையும் திறந்து விட்டபடியாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை மேலும் அதிகரித்து வருகிறார். இவரது இந்த படு ஹாட்டான போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் சோம்

பிக் பாஸ் சோம்

நடிகை சோனம் கபூரின் இந்த அல்ட்ரா கிளாமர் போட்டோக்களை பிக் பாஸ் பிரபலமும் விளம்பர மாடலுமான சோமசேகர் லைக் செய்துள்ளார். மேலும், ஏகப்பட்ட பிரபலங்களும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். சமீப காலமாக வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி வைரலாகி வருகிறார் சோனம் கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X