»   »  சோனியா தந்த இன்விடேசன்

சோனியா தந்த இன்விடேசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சோனியா அகர்வால் தனது தாயாருடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்துதிருமணப் பத்திரிக்கையைக் கொடுத்து ஆசி பெற்றார்.

இயக்குநர் செல்வராகவனுக்கும், நடிகை சோனியா அகர்வாலுக்கும் வருகிற 15ம் தேதிசென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. இரு வீட்டாரும் திருமணத்திற்கானஏற்பாடுகளில் தீவிரமாக மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் தனது தாயாருடன் முதல்வர்கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழைகொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைத்தார். பின்னர் கருணாநிதியிடம் சோனியாஆசி பெற்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil