For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Josh முதலாம் ஆண்டு விழா: சோனு சூட், நாகினி மௌனி ராய், பிரபலங்கள் பங்கேற்கும்.. செம #EkNumber சேலஞ்ச்

  |

  சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியாக Josh ஆப் உருவெடுத்து இருக்கிறது.. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஷார்ட் வீடியோ ஆப்களின் உலகில் புதிய டிரெண்ட் செட்டராக இந்த ஆப் வளர்ந்து நிற்கிறது. டாப் வீடியோக்கள் மற்றும் வித்தியாசமான டிரெண்ட்களால் ஜென் இசட், 2k கிட்ஸ் மத்தியில் தற்போது நம்பர் 1 ஆப்பாக Josh வலம் வந்து கொண்டு இருக்கிறது. சுவாரசிய ஷார்ட் வீடியோக்கள், புது புது கண்டெண்ட்கள், கணக்கில் அடங்காத அளவிற்கு எண்டர்டெயின்மெண்ட் என்று Josh ஆப்பை திறந்தால் நேரம் போவதே தெரியாது... இப்போது ஷார்ட் வீடியோ மார்க்கெட்டில் ஐயாதான் கில்லி!

  புதிய டிரெண்ட் படைத்து இருக்கும் Josh ஆப் தொடங்கப்பட்டு இதோடு ஒருவருடம் ஆகிவிட்டது என்றால் நம்புவீர்களா? ஆம் நெட்டிசன்களை போன் முன் கட்டிப்போட்டு இருக்கும் Josh செயலி தொடங்கப்பட்டு ஓராண்டு பறந்துவிட்டது.. இதை "டான்ஸிங் ரோஸ்" பாணியில் துள்ளலாக கொண்டாட பல சேலஞ்ச்கள், போட்டிகளை சுட சுட களமிறக்கி உள்ளது Josh ஆப்

  Sonu Sood, Mouni Roy And Bharats Top Influencers Launch #EkNumber Challenge On Josh Apps First Anniversary

  ஷார்ட் வீடியோ கன்டென்ட் உலகில் நாக் அவுட் செய்ய முடியாத வேம்புலியாக வலம் வந்து கொண்டு இருக்கும் Josh ஆப்பில் ஒரு நாளுக்கு மொத்தம் 2 மில்லியன் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. 20 ஆயிரத்திற்கும் அதிகமான கன்டென்ட் கிரியேட்டர்களை சிறப்பான Josh ஆப் டீம் மேனேஜ் செய்து வருகிறது. தரமான வீடியோ, சுவாரசியமான ஸ்டைல் காரணமாக சோஷியல் மீடியா உலகை ரூல் செய்யும் ஜாம்பவானாக மாறியுள்ளது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் Josh ஆப் தொட்டதெல்லாம் தங்கம்தான்.

  கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மக்களுடன் உடன் நிற்பதற்காக தொடங்கப்பட்ட #BlueWarrior பிரச்சாரமாக இருக்கட்டும் பல பிரபலங்களோடும், பிரான்ட்களோடும் கைகோர்த்தாக இருக்கட்டும்.. Josh ஆப் எப்போதும் சோஷியல் மீடியால் வேற லெவல்தான். எப்போது எப்படி யோசிப்பார்கள்.. எதை டிரெண்ட் செய்வார்கள்.. எப்படி ஹிட் அடிக்க செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஷார்ட் வீடியோ உலகில் கெத்தாக Josh ஆப் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

  #EkNumber சேலஞ்ச்

  இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியோடு Josh ஆப் ஒரு வருடத்தை நிறைவு செய்வதால், இதை கொண்டாடுவதற்கு என்றே Josh ஆப் புத்தம் புதிய சேலஞ்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் இரண்டு டாப் பிரபலங்கள் பங்கேற்கும் சேலஞ்ச் அது என்றால் நம்புவீர்களாக.. என்ன சேலஞ்ச் என்று ஆவலாக இப்போதே இருக்கிறதா? #EkNumber சேலஞ்ச் என்று பெயரிடப்பட்டு இருக்கும் சேலஞ்ச் பிரபலங்கள் சோனு சூட் மற்றும் நம்ம நாகினி புகழ் மௌனி ராய் மூலம் நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் டான்ஸ், பேஷன், சமையல், காமெடி, பிட்னஸ் என்று பல பிரிவுகளில் மொத்தம் இந்தியாவின் 8 மொழிகளில் இந்த போட்டிகள் நடக்க உள்ளன. Josh ஆப்பில் பிரபலமாக இருக்கும் இந்தியாவின் பல இன்டர்நெட் ஸ்டார்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நம்ம குக் வித் கோமாளி "counter" புகழ் KPY பாலா, Josh ஆப்பில் வைரலாக வலம் வரும் ஃபைசு, ஷமீக்ஸ்சா, ஈஷான், மதுரா, ஷாதான் கிங்ஸ் யுனைட்டட் சுரேஷ், ருஹி சிங் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

  Sonu Sood, Mouni Roy And Bharats Top Influencers Launch #EkNumber Challenge On Josh Apps First Anniversary

  சிறப்பாகன மாஸ் வீடியோக்களை வரிசையாக 10 நாட்கள் பதிவேற்றும் 120 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.

  Josh ஆப்பில் இந்த #EkNumber போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வருங்கால பிரபலங்கள் பின்வரும் 6 ஹேஷ் டேக்குகளை பயன்படுத்த வேண்டும்.

  #EkNumber
  #EkNumberDanceStar
  #EkNumberFashionStar
  #EkNumberFoodStar
  #EkNumberComedyStar
  #EkNumberFitnessStar

  சரி சரி வீடியோ எல்லாம் போடலாம் பாஸ்.. #EkNumber சேலஞ்சில் கலந்துகிட்டா எங்களுக்கு என்ன பரிசுன்னு கேட்குறீங்களா? சிறப்பான பல பரிசுகள் உங்களுக்கு காத்து இருக்கின்றன. இந்த சேலஞ்சில் வெற்றிபெறும் நபர்கள் Josh ஆப்பின் அடுத்த ஸ்டார் "Ek Number" கன்டென்ட் கிரியேட்டரா மாற முடியும். கொஞ்சம் வெயிட் இன்னொரு பரிசும் இருக்கு.. 50,000 ரூபாய் ரொக்க பரிசு வெற்றிபெறவும் அதோடு பிரபலங்கள், டாப் மாடல்களோடு சேர்ந்து போட்டோ எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும்! என்ன இப்பவே வீடியோ அப்லாட் பண்ணனும் போல இருக்கா?!

  உங்களுடைய #EkNumber சேலஞ்ச் வீடியோக்களை இங்கே கிளிங் செய்து ஈஸியா அப்லோட் செய்யுங்கள்!

  அதுமட்டுமில்லாமல்.. Josh ஆப் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட 'Ek Number' மியூசிக் ராப் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. கிளிண்டன் செரேஜ் மற்றும் பியங்கா கோம்ஸ் இசையில் 'Josh Mein Aaja' ராப் பாடல் வெளியிடப்பட்டு ஸ்பாட்டிபை ஆப்பில் இப்போதே வைரலாகி வருகிறது. டிரெண்டிங்கில் இருக்கும் இந்த பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

  அதுமட்டுமில்ல.. அதுக்கும் மேலேன்னு சொல்ற மாதிரி உங்க இன்ஸ்டாகிராமை அழகுபடுத்துவதற்காக Josh இன்ஸ்டாகிராம் பில்டரும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. Josh ஆப்பின் #EkNumber சேலஞ்ச் குறித்து தெரிந்து கொள்ள இந்த சுவாரசியமான வீடியோவை பார்க்கவும்.. இன்னும் இந்த சேலஞ்சு குறித்து தெரிந்துகொள்ள எங்கள் தளத்தில் இணைந்திருங்கள்!

  Read more about: josh app ஜோஷ் ஆப்
  English summary
  Sonu Sood, Mouni Roy, And Bharat's Top Influencers Launch #EkNumber Challenge On Josh App's First Anniversary with exclusive cash prizes and surprises.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X