சூது கவ்வும் டைரக்டரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ரெடி...ஹீரோ இவர் தான்

சென்னை : தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் ஆர்யா. நான் கடவுள், மகா முனி, கதம்பம், கஜினிகாந்த் என மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து, படத்திற்கு படம் நடிப்பால் வித்தியாசம் காட்டி வருகிறார் ஆர்யா.

சமீபத்தில் ஆர்யா, சாயிஷா உடன் இணைந்து நடித்த டெடி படம் ஓடிடி.,யில் நேரடியாக ரிலீசானது. டிஸ்னி பி்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

SOODHU KAVVUM FAME NALAN KUMARASAMYS NEXT BIGGIE WILL HAVE THIS HERO

அதே சமயம் விஷால் நடிக்கும் எனிமி படம், பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களிலும் ஆர்யா நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில், ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது ஆர்யா, அடுத்ததாக டைரக்டர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உறுதியாகி உள்ளது. சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்க உள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X