தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகருக்கு கொரோனா...அதிர்ச்சியில் பாலிவுட்

மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான பரேஷ் ராவலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தமிழில் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Soorarai Pottru actor tests positive even after taking COVID 19 vaccine

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை ட்விட்டரில் தெரிவித்த பரேஷ், கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Soorarai Pottru actor tests positive even after taking COVID 19 vaccine

பாஜக.,வில் முக்கிய பிரமகரான பரேஷ், மார்ச் 9 ம் தேதி தான் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த ஃபோட்டோவையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 20 நாட்களில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X