இந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது உள்ளிட்ட தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முக்கிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சூர்யா கேரக்டரில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார் பிகே.
இதேபோல் அறம் பார்ட் 2 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே. கைதி 2 பார்ட் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 30 நாட்கள் கேட்டது உள்ளிட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
அடுத்து ரஜினியின் நடிப்பில் வெளியான பார்ட் 2 படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிப்பது உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











