விரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்!

சென்னை: சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளனர்.

Recommended Video

விரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்டிஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Soorarai Pottru movie will telecast in Sun TV on Pongal festival

அதன்படி சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது குறித்த தகவல்களை கூறியுள்ளார். இதேபோல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளது உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இயக்குநர் பி வாசு ரிமேக் செய்யவுள்ள நடிகன் படத்தில் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளது உள்ளிட்ட தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

ஆஷிஷ் வித்யார்த்தி தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.ராணா உடல் நிலை பாதிப்பு குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X