மாஸ் அப்டேட்.. சூர்யா பிறந்தநாளுக்கு சூப்பர் பரிசு..சூரரைப் போற்று படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அவரது ரசிகர்களுக்கு சூப்பர் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது.

Recommended Video

Suriya Birthday CDP detailed • Soorarai Pottru

காலை முதலே இன்று மாலை 4 மணிக்கு மிகப்பெரிய பரிசாக சூரரைப் போற்று அறிவிப்பு வெளியாக போகிறது என்ற அறிவிப்புகள் வெளியாகி ஹாஷ்டேக்கும் டிரெண்டானது.

Soorarai Pottru’s next single Kaattu Payale song will release on Suriya’s birthday!

தற்போது அந்த படுமாஸான அப்டேட் வெளியாகி அன்பான ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "காட்டுப் பயலே" பாடலின் ஒரு நிமிட வீடியோ பாடல் நடிகரின் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப் போவதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது அறிவித்துள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பரான பரிசு அவரது ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

Soorarai Pottru’s next single Kaattu Payale song will release on Suriya’s birthday!

ஏ சண்டக்காரா, ரவுடி பேபி, உசுரு நரம்புல, வானில் இருள் என சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஹிட் மெஷின் பாடகி Dhee எனும் தீக்‌ஷிதா இந்த பாடலை பாடியிருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X