இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - மாலத்தீவு கடற்கரையில் பிகினி சோபி சவுத்ரி

சென்னை: மாலத்தீவு கடற்கரையில் நீல நிற நீச்சல் உடையில் விதவிதமான ஃபோட்டோக்களை எடுத்து அவற்றை உடனடியாக தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

வீடியோ ஜாக்கி யாக இருந்து நடிகையாக மாறியவர் தான் சோபி சவுத்ரி(Sophie Choudry) 37 வயதாகும் இவர் இணையதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதில் வல்லவராக இருக்கிறார்.

Sophie Choudry releases Maldives beach vacation pictures

தனது அன்றாட நிகழ்வுகளான காலைக்கடன் போவது, பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றையும், தன்னைப்பற்றிய ,வித்தியாசமான செய்திகளையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட விருந்து படைப்பது வழக்கம்.

Sophie Choudry releases Maldives beach vacation pictures

தற்போது மாலத்தீவு கடற்கரையில் நீல நிற நீச்சல் உடையில் விதவிதமான ஃபோட்டோக்களை எடுத்து அவற்றை உடனடியாக தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அவருடைய ரசிகர்கள் இன்னும் அந்த மயக்கத்திலேயே கிடக்கின்றனர்.

Sophie Choudry releases Maldives beach vacation pictures

சோபி சவுத்ரி பதிவிட்டுள்ள செய்தியில் வாழ்க்கை மிகவும் சிறியது, நாம் தான் நம் சந்தோஷத்தை உருவாக்க வேண்டும். பாசிட்டிவ் எண்ணங்களை நாம் நமக்குள்ளே விதைக்க வேண்டும் அப்பொழுது தான் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் .தீய எண்ணங்களை அது அடியோடு மாற்றும் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

Sophie Choudry releases Maldives beach vacation pictures

More from Filmibeat

Read more about: actress நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X