நீங்க சும்மாவே வாவ்.. இந்த போட்டோல வேற லெவல் அழகு.. பிகினி நடிகையை வெட்கப்பட வைக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,12,814 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஷோபி சவுத்ரி

நடிகை ஷோபி சவுத்ரி

இந்த கொரோனா காலத்தில் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் தங்கள் பொழுதை போக்கி வருகின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் இல்லாததால், அவர்களுக்கான டைம்பாஸாக இன்ஸ்டா இருக்கிறது. அதில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷோபி சவுத்ரி.

ஷூட் அவுட் வடலா

ஷூட் அவுட் வடலா

இவர், தமிழில் விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

கமென்ட்ஸ்

கமென்ட்ஸ்

நடிகை ஷோபி சவுத்ரி வெளியிடும் ஹாட் போட்டோக்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.. இந்நிலையில், இப்போது வெளியிட்டுள்ள ஸ்டில்களும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதற்கும் நெட்டிசன்கள் தாறுமாறான கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. சிலர் இந்த போட்டோவை அப்படி புகழ்ந்துள்ளனர்.

வேற லெவல் அழகு

வேற லெவல் அழகு

நீங்க சும்மாவே வாவ், இந்தப் போட்டோவுல வேற லெவல் அழகு என்று ஒருவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கு மட்டும்தான் பிகினி அம்சமா பொருந்துது, இதே போல போட்டோவா அடிக்கடி பதிவு பண்ணுங்க என்று சிலர் அவரையே வெட்கப் பட வைத்துள்ளனர். இந்த போட்டோவை ஸ்கிரீன்ஷேவரா வைக்கப் போறேன் என்று சிலர் தெரிவித்துள்ளனர். 'உங்களின் ரசிகன், ஒரே ஒரு பதில் போடுங்களேன் என்று சில நெட்டிசன்கள் கெஞ்சியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X