என்ன இப்படியாயிட்டாப்ல.. வெறும் டிசர்ட்டோடு பெட்ரூமில் அமர்ந்து பிரபல நடிகை சொல்றதைப் பாருங்க!

By

சென்னை: டீசர்ட் மட்டும் அணிந்து பெட்ரூமில் அமர்ந்து 'நம்பிக்கை'யை பார்க்கச் சொல்லும் பிரபல நடிகையின் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

படு கிளாமராக ஃபிட்னஸ் டிப்ஸ் குடுக்கும் சோஃபி சவுத்ரி - வீடியோ

விஜய் ஆண்டனி இசையில், 'வெடி' படத்தில் இடம்பெற்ற பாடல், 'நான் பாம்பே பொண்ணு'. இந்தப் படத்தில் விஷால், சமீரா ரெட்டி நடித்திருந்தனர்.

இந்த ஐட்டம் பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியிருந்தவர், இந்தி நடிகை ஷோபி சவுத்ரி. படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் பாடல் மாஸ் ஹிட்.

இந்தியில் கவனம்

இந்தியில் கவனம்

பிறகு தமிழில் பாடல்களுக்கு ஆடவில்லை என்றாலும் இந்தியில் கவனம் செலுத்தி வருக்கிறார் நடிகை ஷோபி. அங்கு, டேவிட் தாவன் இயக்கிய காமெடி படமான, 'ஷாதி நம்பர் 1' மூலம் சினிமாவில் அறிமுகமான ஷோபி சவுத்ரி, தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அதிகரித்து இருக்கிறது

அதிகரித்து இருக்கிறது

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த நேனொக்கடைன் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சோசியல் மீடியாதான் உலகம் என்றாகிவிட்டது, இப்போது. கிராமங்களில் இருந்து, பெருநகரங்கள் வரை எல்லோரும் அதில்தான் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில், இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு கிட்டதட்ட அடிமையாகவே மாறிவிட்டார்கள்.

குட்டைப் பாவாடை

குட்டைப் பாவாடை

ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமென்ட்களுக்குள் மொத்தமாக விழுந்து கிடக்கிற நடிகைகள், அதிக லைக்ஸ், கமென்ட் பெற கிளாமரை பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பிகினி, குட்டைப் பாவாடை, முன்னழகு தெரியும்படியான உடை என விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகைகளில், இந்தி நடிகை ஷோபி சவுத்ரியும் ஒருவர்.

டிசர்ட் மட்டும்

டிசர்ட் மட்டும்

அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவுக்கும் குவிகிறது, ஆயிரக்கணக்கான லைக்ஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் இப்போது செம கிளாமராக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பெட் ரூமில் அமர்ந்தபடி, டிசர்ட் மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

நம்பிக்கையை காண்பீர்கள்

நம்பிக்கையை காண்பீர்கள்

இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, நீங்கள் அதைப் பார்க்க விரும்பினால், நம்பிக்கையைக் காண்பீர்கள் என்று கூறியுள்ளார். அதாவது அந்த டிசர்ட் முழுவதும் நம்பிக்கை, நம்பிக்கை என்றே எழுதப்பட்டிருக்கிறது. அதாவது Hope என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு டியூஸ்டே தாட்ஸ் என்ற ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார். இந்தப் போட்டோவை, ஷோபி வெளியிட்ட சில மணி நேரங்களிலேயா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

புகழும் வார்த்தைகள்

புகழும் வார்த்தைகள்

இந்த போட்டோவுக்கும் வழக்கம் போல ரசிகர்கள் வர்ணிப்புகளை அள்ளித் தெளித்துள்ளனர். சிறப்பு, அழகு, அமர்க்களம், செம, அட்டகாசம், வாவ், பியூட்டிபுல், ஸ்டன்னிங், கார்ஜியஸ் என்பது உட்பட அத்தனை புகழும் வார்த்தைகளையும் தேடிக் கொண்டு வந்து கொட்டி யுள்ளனர். சிலர் மேக்கப் இல்லாமலேயே நீங்க அவ்வளவு அழகா இருக்கீங்க என்று புகழ்ந்துள்ளனர்.

'SOPHIE'க்குள் 'HOPE'

'SOPHIE'க்குள் 'HOPE'

கூடவே சில நெட்டிசன்கள், கண்டபடி வழிந்து அவரைக் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர், நாங்க உங்களைப் பார்த்தா நம்பிக்கையை பார்க்கலாம். நீங்க எங்களைப் பார்த்தால், காதலை காணலாம் என கவிதையாக சிலர் தெரிவித்துள்ளனர். இன்னொரு புத்திசாலி நெட்டிசன், உங்க பெயரான 'SOPHIE'க்குள்ளேயே 'HOPE' இருக்கு கவனிச்சீங்களா? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X