சாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்?

By Siva

சென்னை: சாவித்ரியை அடுத்து நவீன சாவித்ரியான சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜயகாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தியில் அமிதாப் பச்சனுடனும், மலையாளத்தில் மோகன்லாலுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷுடனும் நடித்துள்ளார்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சவுந்தர்யா கரீம்நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கிளம்பிய போது அவர் சென்ற விமானம் பெங்களூர் அருகே விபத்துக்குள்ளானதில் அவர் உயிர் இழந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

படம்

படம்

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த சவுந்தர்யாவை நவீன தெலுங்கு திரையுலகின் சாவித்ரி என்றே அழைத்தார்கள். அப்படிப்பட்ட சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

யார்?

யார்?

சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் எந்த நடிகை சவுந்தர்யாவாக நடிக்கப் போகிறாரோ?

கீர்த்தி

கீர்த்தி

நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்தார். அந்த படம் ஹிட்டாகியுள்ள நிலையில் நவீன சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X