Just In
- 38 min ago
ஒரு கையில் கன்.. மறு கையில் தம்.. சாணிக் காயிதம் போஸ்டரை போட்டு செல்வாவை வாழ்த்திய கீர்த்தி!
- 50 min ago
யாரையும் இவ்ளோ அழகா.. கார்த்தியின் சுல்தான் பட பாடலுக்கு குரல் கொடுத்த சிம்பு.. ரசிகர்கள் ஹேப்பி!
- 1 hr ago
முன்னழகு முக்கால்வாசி தெரிய காத்து வாங்கும் ராஷி கண்ணா!
- 1 hr ago
மொத்த முதுகையும் காட்டி.. மாலத்தீவில் மாடர்ன் உடையில் வலம் வரும் டிடி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
- News
கரெக்ட்டாக காய் நகர்த்தும் பாஜக.. வேலையை காட்டும் அமித் ஷாவின் வியூகம்.. "பிக்பாஸ்" ஹாப்பியாம்!
- Sports
இது போன்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.... ரொம்ப மோசம்...4வது டெஸ்டில் புலம்பிய பென் ஸ்டோக்ஸ்
- Lifestyle
பாத்ரூமில் நீங்க செய்யும் இந்த விஷயத்தால உங்க உடம்பில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
- Education
TNPSC 2021: தமிழக அரசின் பொறியியல் துணை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு!
- Finance
மலிவு விலையில் சொத்து வாங்க வேண்டுமா? எஸ்பிஐ-யின் மெகா ஆன்லைன் ஏலம்.. சிறந்த வழி இது தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தென் கொரியா: 26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம் ஆர்டிஸ்ட் ஏஜென்சி அறிவித்துள்ளது.
காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா?
கடந்த திங்கட்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சாங் யூ ஜங்கின் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

26 வயதில்
தென் கொரியாவை சேர்ந்த பிரபல டிவி நடிகை சாங் யூ ஜங் கடந்த சனிக்கிழமை சியோலில் காலமானார். அவருக்கு வயது 26. கோல்டன் ரெயின்போ எனும் தொடரின் மூலம் பிரபலமான சாங் யூ ஜங் 1994ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தென் கொரியாவில் பிறந்தார். மேக் யுவர் விஷ், ஸ்கூல் 2017 உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

ஏஜென்சி அறிவிப்பு
டிவி நடிகை சாங் யூ ஜங் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார் என்றும், திங்கட்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அவரது ஏஜென்சியான சப்லைம் ஆர்டிஸ்ட் ஏஜென்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம மரணம்
இளம் வயது நடிகர்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வது, மர்மான முறையில் மரணிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே போகிறது. அதீத புகழ் அடையும் போது, ஏகப்பட்ட பிரச்சனைகளையும் பிரபலங்களை துரத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்திற்கான காரணத்தையே வெளியிடாமல் அவசர அவசரமாக அடக்கம் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

அதிகரிக்கும் மரணங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே தென் கொரியாவில் திரையுலகை சேர்ந்த ஏகப்பட்ட இளம் நடிகர்கள், நடிகைகள், இசைக் கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணித்து வருவது தென் கொரிய சினிமா உலகையே ஆட்டி படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஓ இன் ஐ எனும் 36 வயது நடிகை தற்கொலை செய்து இறந்தார். பாப் சிங்கரான யோஹான் 28 வயதில் மர்மமான முறையில் இறந்தார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.