பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்!
Recommended Video
பிகில் படம் குறித்த இன்ட்ரஸ்ட்டிங் இன்ஃபர்மேஷன்-வீடியோ
சென்னை: எங்கெங்கும் பிகில் ஜூரம் பிக்கப் ஆகி விட்டது. அடுத்தடுத்து புதுப் புதுத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டுள்ளன.
பர்ஸ்ட் லுக் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்துள்ளன. படத்துக்கு டீசர் கிடையாது என்று கூறி விட்டனர். அதற்குப் பதில் படத்தைக் காட்டியே பிகிலடிக்க வைக்கின்றனர் ரசிகர்களை.

அதை விட முக்கியமாக படத்தை தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே திரைக்குக் கொண்டு வருகின்றனர். இதுதான் ரியல் கொண்டாட்டமாக உள்ளிட்ட ரசிகர்களுக்கு.
மேலும் தகவல்களுக்கு.. வீடியோவைப் பாருங்க மக்களே..!
Comments


Click it and Unblock the Notifications