தளபதியை கலாய்த்ததை பற்றி கேட்டவரிடம் மூடிட்டு போ என்ற எஸ்.ஆர். பிரபு

By Siva

சென்னை: நீ முடிட்டு போ என்று தனது ட்வீட் பற்றி கமெண்ட் போட்டவரிடம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.

பிரபல டிவி சேனலில் பணியாற்றும் சங்கீதா, நிவேதிதா ஆகிய இரண்டு நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர். இதை பார்த்து சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

மேலும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் கோபமாக ட்வீட்டியுள்ளார்.

ட்வீட்

அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? @SunMusicS என்று எஸ்.ஆர். பிரபு கோபமாக ட்வீட்டியிருந்தார்.

அருவி

எஸ்.ஆர். பிரபு தயாரித்த அருவி படத்தில் விஜய் படம் நல்ல படமா என்று தளபதியை கலாய்த்திருப்பார்கள். அதை மனதில் வைத்து ஒருவர் பிரபுவை கலாய்த்துள்ளார்.

பதில்

தன்னை கலாய்த்து ஒருவர் ட்வீட்டியதை பார்த்த பிரபுவோ, உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல...நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால... மூடிட்டு போ!! என தெரிவித்துள்ளார்.

கேள்வி

உங்களின் படத்தில் ஒரு நடிகரை வேண்டும் என்றே கலாய்ப்பீர்கள். அதை யாரும் சீரியஸாக எடுக்கக் கூடாது என்பீர்கள். ஆனால் உங்கள் சொந்தக்காரரை யாராவது கலாய்த்தால் திட்டுவீர்களா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X