இதெப்பப்பா..?. இன்டர்நெட்டைக் கலக்கும் ஸ்ரீசாந்த், லட்சுமி ராய் படங்கள்!

By Siva

சென்னை: இன்டர்நெட்டில் தற்போது லட்சுமி ராய் மற்றும் ஸ்ரீசாந்த்தின் படங்கள்தான் கலக்கி வருகின்றனவாம்.

லட்சுமி ராயுடன் நட்பாக இருந்தார் ஸ்ரீசாந்த் என்பது பழைய செய்தி. தற்போது ஐபிஎல் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகியுள்ள நிலையில், ஸ்ரீசாந்த் குறித்த பல விஷயங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் மலையாள மீடியாக்கள்சில ஸ்ரீசாந்த்தும், லட்சுமி ராயும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. அவை இன்டர்நெட் மூலம் வேகமாக பரவி வருகின்றன.

எங்கே பிடிச்சதோ...

எங்கே பிடிச்சதோ...

இந்தப் படங்களில் லட்சுமி ராயும், ஸ்ரீசாந்த்தும் நெருக்கமாக உள்ளனர்.

கட்டித் தூக்குகிறார்

கட்டித் தூக்குகிறார்

ஏதோ ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் போல.. அந்த இடத்தில் நின்று கொண்டு லட்சுமி ராயை அப்படியே அலேக்காக தூக்கியபடி போஸ் கொடுக்கிறார் ஸ்ரீசாந்த்.

ஸ்ரீசாந்த் மடியில்

ஸ்ரீசாந்த் மடியில்

ஒரு படத்தில் ஸ்ரீசாந்த் மடியில் படுத்துக் கிடக்கிறார் லட்சுமி ராய்.

நெருக்கமாக சிரித்தபடி

நெருக்கமாக சிரித்தபடி

ஸ்ரீசாந்த்தும், லட்சுமி ராயும் நெருக்கமாக பழகி வந்தவர்கள் என்பது அவர்களைப்போலவே மற்றவர்களுக்கும் நன்றாக தெரியும். ஆனால் இந்தப் படங்கள் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X