என் உள்ளாடையை மோந்து பாருங்க.. சூப்பர்ஸ்டார் நடிகர்கள் பற்றி ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர்கள் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள ஆபாச பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Sri reddy controversy interview | அஜித் -க்கு ஒரு kiss தரணும்

சென்னை: தனது உள்ளாடையை மோந்து பார்த்தால் தன்னைப் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் என ஆபாசமான பதிவு ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியே பிரபலமானவர். அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சமீபகாலமாக தனிப்பட்ட முறையில் யார் மீதும் பாலியல் புகார் கூறாவிட்டாலும், தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் நடிகர்கள்

சூப்பர்ஸ்டார் நடிகர்கள்

அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதிலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி பெயர்களைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாகார்ஜுனா

ஒரு பதிவில், "என்னைப் பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்துவிடும். அதை நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பரிசளிக்க வேண்டும்" என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

சர்ச்சை பதிவு

மற்றொரு பதிவில், "எனது பிரா மற்றும் ஜட்டியை துவைத்துப் போடுங்கள். அப்போது தான் ஹீரோக்களே உங்களுக்கு என் அருமை புரியும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சளைக்காமல் இந்தப் பதிவுகளுக்கு பதில் வெளியிட்டுள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கனவே நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்டவர் ஸ்ரீரெட்டி. தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்களைத் தாக்கி இப்படி ஒரு பதிவிட்டுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கிளைமாக்ஸ் என்ற அந்தப் படத்திலும் சர்ச்சை நடிகையாகவே அவர் நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் தெலுங்கு திரையுலகை பகைத்துக் கொள்ளும் வகையில் ஸ்ரீரெட்டி இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X