இளம் ஹீரோ மீது புது குண்டை தூக்கிப் போடும் ஸ்ரீ ரெட்டி#SriLeaks

By Siva

Recommended Video

நடிகர் நானிக்கு சவால் விடும் நடிகை ஸ்ரீ ரெட்டி- வீடியோ

ஹைதராபாத்: தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனதற்கு நடிகர் நானியே காரணம் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

நடிகர் நானி தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் நானிக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி நானி பற்றி பேட்டி அளித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டார்கள். நானும் சரி என்று கூறியிருந்தேன். ஆனால் ஒரு மாதமாகியும் யாரும் என்னை மீண்டும் அணுகவில்லை என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

முடியாது

முடியாது

யாரும் பதில் அளிக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகி விளக்கம் கேட்டேன். அவர்களோ சில பாலிடிக்ஸ் காரணமாக உங்களை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முடியாது என்றார்கள் என ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

நானி

நானி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நானியால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்க்கக் கூடாது என்று நானி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மிரட்டியதாக கேள்விப்பட்டேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

பொய்

பொய்

நானி சொல்லி ஸ்ரீ ரெட்டியை ஒதுக்கவில்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நானி தலையிடவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வழக்கு

வழக்கு

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார் நானி. மேலும் ஸ்ரீ ரெட்டி மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

பார்க்கலாம்

பார்க்கலாம்

வழக்கு தான் போட்டுக் கொள்ளுங்கள், நீதிமன்றத்தில் பார்க்கலாம் என்று ஸ்ரீ ரெட்டி நானிக்கு தில்லாக பதில் அளித்துள்ளார். யார் என்ன செய்தாலும் நான் நானியை பற்றி கூறியது உண்மையே என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X