அந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்

By Siva

Recommended Video

பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்-வீடியோ

சென்னை:பிரபல இயக்குநர் கொரடலா சிவா மோசமான ஆள் என்றும், காமசூத்ராவின் பாஸ் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

தமிழ் படங்களில் பிசியாக இருந்தாலும் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் தொடரும் என்று அறிவித்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதன்படி தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடலா சிவா மீது புகார் தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

சிவாவை போன்று மோசமான ஆளை பார்க்க முடியாது என்கிறார் ஸ்ரீரெட்டி.

மோசம்

இந்த உலகத்திலேயே மோசமான கேரக்டர் உள்ள ஆள் கொரடலா சிவா. என் வாழ்க்கை வரலாறு படமானால் அந்த படத்தில் அவருக்கு பெரிய பங்கு உண்டு என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

புகார்

நான் தூங்கினாலும், விழித்திருந்தாலும் ஒரு பெயரை மட்டும் மறக்க மாட்டேன். கொரடலா சிவா காமசூத்ராவின் பாஸ் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

முன்பும் கூட

முன்பும் கூட

ஸ்ரீரெட்டி கொரடலா சிவா மீது புகார் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக சிவா இயக்கிய பாரத் அனே நேனு பட ரிலீஸுக்கு முன்பாக அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். சிவா தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டார். ஆனால் ஸ்ரீரெட்டி தெரிவித்ததில் உண்மை இல்லை என்றார் சிவா.

நெட்டிசன்

நெட்டிசன்

ஸ்ரீரெட்டி சிவா மீது புகார் தெரிவித்ததை பார்த்த சில குசும்புக்கார நெட்டிசன்களோ கோலிவுட் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுகிறேன் என்றீர்களே, அது எப்பொழுது வெளியாகும் என்று கேட்டு அவரை தூண்டிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X