முதல்வரின் பிறந்தநாளை சாக்காய் வைத்து சரக்கடித்த சர்ச்சை நடிகை.. போட்டோ வெளியிட்டு அதகளம்!

Recommended Video

Sri Reddy Controversial Post | FB Post

சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தான் சரக்கடித்த போட்டோவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சர்ச்சை நடிகை.

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டி என்று கூறியதுமே அவர் நடத்திய அரை நிர்வாணப் போராட்டமும் திரை பிரபலங்கள் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்களும் தான் நினைவுக்கு வரும்.

பட வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கையில் பகிர்ந்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

கவலையேயில்லை

கவலையேயில்லை

தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களை சாடி கருத்து பதிவிட்டு வருகிறார். அதேபோல் நேர் காணல்களிலும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சர்ச்சைக்கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

அண்மையில் விஷால் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதேபோல் நடிகர் பவன் கல்யாண் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.

முதல்வர் பிறந்தநாள்

முதல்வர் பிறந்தநாள்

அதோடு அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் ரகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளை கொண்டாடுவதாக சர்ச்சை போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அதாவது பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெகன்காரு என பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, கிளாஸில் சரக்கை ஊற்றி வைத்து ஜெகன் காரு பிறந்தநாள் கொண்டாட்டம் என பதிவிட்டிருக்கிறார்.

உடல்நலத்திற்கு கேடு

ஸ்ரீரெட்டியின் அந்த போட்டோவை பார்த்த பலரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். அதேபோல் மது உடல் நலத்திற்கு கேடு என்று ஸ்ரீரெட்டியையும் எச்சரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X