»   »  இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டி #SriLeaks

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்தேன், ஆதாரம் இருக்கு: ஸ்ரீ ரெட்டி #SriLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil
இயக்குனர்களுடன் நிர்வாண சாட் வீடியோ ஆதாரம்

ஹைதராபாத்: இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் லீலை புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது,

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டுடியோக்களை பிராத்தல்கள் போன்று பயன்படுத்துகிறார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஸ்டுடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று உள்ளன. ஸ்டுடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது.

நடிகைகள்

நடிகைகள்

வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால் தெலுங்கு பேசும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஏன் என்றால் தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வது இல்லை.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், என்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

English summary
Telugu actress Sri Reddy said in an interview that she had nude video chats with directors and producers after they asked her to do so for movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X