»   »  ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய பிரபாஸ், மகேஷ் பாபு பட இயக்குனர் #SriLeaks #srireddyleaks

ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய பிரபாஸ், மகேஷ் பாபு பட இயக்குனர் #SriLeaks #srireddyleaks

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரெட்டி அடுத்தடுத்து வெளியிடும் அந்தரங்க உரையாடல்கள்..

ஹைதராபாத்: ஸ்ரீ லீக்ஸின் ஒரு பகுதியாக பிரபல இயக்குனரை எக்ஸ்போஸ் செய்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை எதிர்த்து போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. பிலிம் சேம்பர் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் கொரடலா சிவா மீது புகார் தெரிவித்துள்ளார்.

கடலை

கடலை

மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் உள்ளிட்டோரை வைத்து படம் எடுத்துள்ள கொரடலா சிவா தன்னிடம் கடலை போட்டதுடன் நேரில் வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பேபி

பேபி

வாய்ப்பு கேட்டு வலம் வரும் ஸ்ரீ ரெட்டியை சிவா பேபி என்று அழைத்துள்ளார். மேலும் தன்னை பார்க்க நேரில் வருமாறு ஸ்ரீரெட்டியை வலியுறுத்தியுள்ளார். அவர் வாட்ஸ்ஆப் மூலம் கடலை போட்டதை எக்ஸ்போஸ் செய்துவிட்டார் ஸ்ரீரெட்டி. சிவா சிலநேரங்களில் தனக்கு காதல் மெசேஜ் அனுப்பி கடலை போட்டார் என்கிறார் ஸ்ரீரெட்டி.

அப்பாராவ்

அப்பாராவ்

பிரபல தயாரிப்பாளர் வக்கட அப்பாராவ் நூற்றுக்கணக்கான பெண்களை படுக்கைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் ராணாவின் தம்பி அபிராமின் லீலைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏன்

ஏன்

ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட பெயர்களிலேயே பெரிய ஆள் ராணாவின் தம்பி. இந்த விஷயம் குறித்து ராணா குடும்பத்தார் அமைதியாக உள்ளதை பார்த்தால் எல்லாம் உண்மை என்பது போன்று உள்ளது என்று டோலிவுட் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Telugu starlet Sri Reddy said that director Koratala Siva flirted with her and asked her to meet him sometime. She released the screenshot of the whatsapp chat between her and Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X