லாரன்ஸின் சவாலை ஏற்கிறேன்: வீர வசனம் பேசிவிட்டு ஸ்ரீரெட்டி செய்ததை பாருங்க
Recommended Video

சென்னை: லாரன்ஸ் மாஸ்டரின் சவாலை ஏற்கிறேன் என்று கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி செய்த காரியம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் மீது பழி சுமத்தினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
நடிக்க வாய்ப்பு தானே வேண்டும், மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடித்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே என் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கிறேன் என்று சவால்விட்டார் ராகவா லாரன்ஸ்.
சவால்
லாரன்ஸ் மாஸ்டரின் சவாலை ஏற்கிறேன்... அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார் ஸ்ரீ ரெட்டி. சரி ஏதோ காட்சியை பயங்கரமாக நடித்துக் காட்டப் போகிறார் போன்று என்று ரசிகர்களும் ஆசி வழங்கி ஆவலாய் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே வீடியோவும் வெளியிட்டார்.
படம்
ராகவா மாஸ்டர் காரு, என் திறமைக்கு எடுத்துக்காட்டு.. தயவு செய்து பார்க்கவும்..இதை உங்களுக்காக மட்டுமே செய்தேன்..என் பட வசனம்.. என்று கூறி வீடியோ லிங்க் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் ஸ்ரீ ரெட்டி. செமயாக நடித்திருப்பார் போன்று என நினைத்து அந்த லிங்க்கை க்ளிக் செய்தால் வீடியோ நீக்கப்பட்டுள்ளது என்று வந்தது. ஏமாத்திட்டீங்களே ஸ்ரீ ரெட்டி.
டான்
டானு டானு என்ற பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிப்பு சகிக்கல, ஓவர் ஆக்டிங் என்று பலரும், ஸ்வீட் என்று சிலரும் கமெண்ட் போட்டுள்ளனர்.
தல பாடல்
நடிக்கச் சொன்னால் அதை தவிர மற்றவை எல்லாம் செய்கிறார். ஆலுமா டோலுமா பாடலை குட்நைட் சொல்ல பயன்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











