»   »  'பேக் சூப்பர்', அந்தரங்க போட்டோ வேணும்: ஸ்ரீரெட்டியிடம் கேட்ட பிரபல பாடகர்

'பேக் சூப்பர்', அந்தரங்க போட்டோ வேணும்: ஸ்ரீரெட்டியிடம் கேட்ட பிரபல பாடகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரெட்டி அடுத்தடுத்து வெளியிடும் அந்தரங்க உரையாடல்கள்..

ஹைதராபாத்: பாடகர் ஒருவர் ஸ்ரீரெட்டியிடம் அவரின் பின்னழகை பற்றி பேசியதுடன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பிரபலங்களின் லீலை புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த இரண்டு பேரின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

 ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

பாடகர் ஸ்ரீராமுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் தான் ஸ்ரீராமுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியையும் வெளியிட்டுள்ளார் அவர்.

சாட்

சாட்

வாட்ஸ்ஆப் சாட்டில் ஸ்ரீராம் ஸ்ரீ ரெட்டியின் முன்னழகு மற்றும் பின்னழகை பற்றி பேசியுள்ளார். ஸ்ரீரெட்டியின் உதடுகள் மிகவும் அழகாக உள்ளதாகவும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 ஹாட்

ஹாட்

ஃபேஸ்புக்கில் போடுவது போன்று இல்லாமல் ஹாட்டான புகைப்படங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீ ரெட்டியிடம் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

 ராணா தம்பி

ராணா தம்பி

ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீ ரெட்டி வேறு ஒரு நபருடன் உறவு கொண்டது பற்றி வாட்ஸ்ஆப்பில் கேட்டதையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

English summary
Actress Sri Reddy has released some screenshots of her whatsapp chat with Singer Sriram and Abhiram Daggubati as part of Srileaks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X