ஃபேஸ்புக்கில் தன் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தனது அரை நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதிலும் குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்தை பற்றி கேவலமாக ஒரு விளக்கம் அளித்தார்.

தெலுங்கு திரையுலகம் அவரை ஒதுக்கிய நிலையில் அவர் சென்னையில் செட்டிலாகி தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறார். இதற்கிடையே ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கும் வேலையில் நடிகர் சங்கம் இறங்கியுள்ளதாக வேறு கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி பேண்ட் அணிந்து மேலாடை இல்லாமல் உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளுவிட்டுள்ளனர், சிலர் திட்டியுள்ளனர். சிலரோ தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளனர்.
இத்தனை பஞ்சாயத்துக்கு இடையே ஸ்ரீ ரெட்டி மீண்டும் நடிகர் பவன் கல்யாணை கலாய்த்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை விளாசித் தள்ளியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











