»   »  ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய தொடர்ந்து சூப்பர் ஹிட் படம் கொடுக்கும் இயக்குனர் #SriLeaks

ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய தொடர்ந்து சூப்பர் ஹிட் படம் கொடுக்கும் இயக்குனர் #SriLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீ ரெட்டியுடன் இருந்தது ராணா டகுபதியின் தம்பி தான்!- வீடியோ

ஹைதராபாத்: ஹிட் படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் ஒருவரின் லீலை புகைப்படம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. அவருக்கு இதுவரை எந்த நடிகையும் ஆதரவு அளிக்கவில்லை.

அனைவரும் கப்சிப் என்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீ ரெட்டி வெளியிடும் புகைப்படங்கள் டோலிவுட்டை மட்டும் அல்ல அனைத்து உட்களையும் அதிர வைத்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகன் அபிராம் டக்குபாட்டியின் லீலை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பயம்

பயம்

ஸ்ரீ லீக்ஸில் அடுத்து யாரின் புகைப்படம் வெளியாகப் போகிறதோ என்று மக்கள் ஆவலுடன் உள்ளனர். யார் சிக்கப் போகிறாரோ என்று பிரபலங்கள் கவலையில் உள்ளனர்.

வெற்றிப் படம்

வெற்றிப் படம்

தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் தெலுங்கு இயக்குனர் ஒருவரின் லீலை புகைப்படங்கள் ஸ்ரீ ரெட்டியிடம் உள்ளதாம். அதை அவர் விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

அவரா இருக்குமோ?

அவரா இருக்குமோ?

ஸ்ரீ லீக்ஸில் சிக்கியிருக்கும் அந்த பிரபல இயக்குனர் யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு கணிக்கத் துவங்கிவிட்டனர். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Sri Reddy is set to release a photo of a popular hit director as part of Sri Leaks. That director is reportedly giving super hit movies and that too continuously.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X