பிரிந்து வாழும் மனைவியின் வீட்டில் திருடிய நடிகருக்கும், ஸ்ரீ ரெட்டிக்கும் திருமணமாகிவிட்டதா?

By Siva

ஹைதராபாத்: பிக் பாஸ் 2 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் சாம்ராட் ரெட்டிக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 தெலுங்கு நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்கி வருகிறார். நானி மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது பிக் பாஸ் 2 தெலுங்கு போட்டியாளரான நடிகர் சாம்ராட் ரெட்டி பற்றி புது விஷயத்தை தெரிவித்துள்ளார்.

சாம்ராட் ரெட்டிக்கும் தனக்கும் திருமணமாகிவிட்டதாக ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

சாம்ராட் ரெட்டி

சாம்ராட் ரெட்டி

ஸ்ரீ ரெட்டி வெட்ஸ் சாம்ராட் ரெட்டி என்று கூறி அவர் தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த சில விஷயங்களை வெளியிட்டுள்ளார். என்னது, ஸ்ரீ ரெட்டிக்கும், சாம்ராட்டுக்கும் திருமணமாகிவிட்டதா என்று பலரும் வியக்கிறார்கள்.

டேட்டிங்

டேட்டிங்

சாம்ராட் ரெட்டி ஸ்ரீ ரெட்டியுடன் வாட்ஸ்ஆப்பில் கடலை போட்டுள்ளார், மேலும் அவரை தன்னுடன் டேட்டிங் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சாம்ராட்டின் பேச்சுக்கு தான் மயங்கவில்லை என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

கைது

கைது

பிரிந்து வாழும் மனைவி ஹர்ஷிதாவின் வீட்டிற்குள் புகுந்து திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் சாம்ராட் ரெட்டி. சாம்ராட்டுக்கும், ஹர்ஷிதாவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணமானது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தமிழ் பட இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ள ஸ்ரீ ரெட்டி சாம்ராட் ரெட்டி பற்றியும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். இது எல்லாம் பப்ளிசிட்டி என்றும் சிலர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X