Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட ஒரு போஸ்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சட்டுகளால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். கூடவே பிரபலமும் ஆனார்.
ஸ்ரீரெட்டியை பற்றி பேசவேண்டும் என்றாலே அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களை நினைவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்!
சீண்டும் ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி தற்போது படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது பேஸ்புக்கில் தனது கவர்ச்சி போட்டோக்களை போட்டு கருத்துக்கேட்டு ரசிகர்களை சீண்டிவிடுவார்.
லிப் மூவ்மென்ட்
அந்த வகையில் கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் பாடலை படுத்துக்கொண்டு டப்ஸ்மேஷ் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. காஜல் அகர்வால் அத்தனை வேகமாக ஆடிய பாடலுக்கு வெறும் லிப் மூவ்மென்ட் மட்டும் கொடுத்து அசத்திருயிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இன்றும் ஒரு போட்டோ
நேற்று தனது மாடி கார்டனை லைவ்வாக காட்டிய ஸ்ரீரெட்டி, தன் வீட்டில் உள்ள காய்கறி செடிகளையும் தனது ரசிகர்களுக்கு காட்டி விருந்து படைத்தார். இந்நிலையில் இன்று தனது முன்னழகு தெரியும்படியான ஒரு போட்டோவை போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
தனிமையுடன் உறவு
கூடவே ஐ அம் இன் ரிலேஷன்ஷிப் வித் மை லோன்லினஸ் என்று பதிவிட்டுள்ளார். அதாவது எனது தனிமையுடன் நான் உறவில் உள்ளேன், அதை நான் நேசிக்கிறேன் என பதிவிட்டிருகின்றார் ஸ்ரீரெட்டி.
நாங்கள் இருக்கீறோம்
இதனை பார்த்த அவரது ரசிகர்கள், கவலைப்படாதீர்கள் ஸ்ரீரெட்டி நாங்கள் இருக்கிறோம் என்றும் தனிமைதான் என்றும் சிறந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோவில் நீங்கள் செக்ஸியாகவும் க்யூட்டாகவும் இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.