இந்த பெண் சிங்கத்தை ஒரு ஆண் சிங்கம்தான்.. ஏடாகூட போட்டோவை போட்டு தாறுமாறாக பேசிய சர்ச்சை நடிகை!
சென்னை: கன்னாபின்னாவென கிளாமர் காட்டி போட்டோவை ஷேர் செய்திருக்கும் பிரபல சர்ச்சை நடிகை டபுள் மீனிங்கில் செம செக்ஸியான கேப்ஷனை கொடுத்திருக்கிறார்.
Recommended Video
ஸ்ரீரெட்டி.. இவரது நடிப்பில் இதுவரை ஒரு பட கூடம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது ரெட்டியின் டைரி உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
படங்கள் ரிலீஸ் ஆகாவிட்டாலும் இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக கூறி திரை பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி அதிர வைத்தார்.

மேலாடையின்றி
தெலுங்கு தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் என பலரும் தன்னை செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறினார். அதோடு ஹைதராபாத்தில் நட்ட நடு ரோட்டில் மேலாடையை அவிழ்த்து போட்டு அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

சரமாரி குற்றச்சாட்டு
இதனால் இந்தியா முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். இதனை தொடர்ந்து அவர்களின் ரசிகர்கள் அச்சுறுத்தியதால் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இங்கும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

செக்ஸி கேப்ஷன்
அடிக்கடி பிரஸ் மீட், காவல் நிலையம் என்று சென்று வருகிறார். அதோடு படு கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு மிரள விட்டு வருகிறார். உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செக்ஸி கேப்ஷன்களை பதிவிட்டு திணறடித்து வருகிறார். இந்நிலையில் சேலையில் செம செக்ஸியாக போட்டோ ஷேர் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

டபுள் மீனிங்
மார்பு தொப்புள் என காட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி, தலை முதல் கால் வரை நான்தான் செக்ஸி, என்னுடைய ஹாட்னஸால் உங்களை கொல்கிறேன். இந்த பெண் சிங்கத்தை ஒரு ஆண் சிங்கம்தான் கையாள வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் நானும் ஒரு ஆண் சிங்கம்தான் என இரட்டை அர்த்தத்தில் கமென்ட் பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் போட்டோ
இன்னும் பலர் ரொம்ப செக்ஸி, ஹாட் என்று பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் என்னால் ஹேன்ட்டில் செய்ய முடியும் ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். இப்படி செக்ஸியாக இருப்பது கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு என தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரவுடி பேபி
ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்பு கூட என்னுடைய ரசிகர் தான் என்று கூறி படு மோசமான போட்டோக்களை வெளியிட்டிருந்தார் ஸ்ரீரெட்டி. அதோடு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணையும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் என் மீது பல எஃப்ஐஆர்கள் உள்ளன. அதனால் பெருமை படுகிறேன் உண்மையிலேயே ரவுடி பேபி நான் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











