twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தம்பி என்னுடன், அண்ணன் த்ரிஷாவுடன்: புது குண்டை போட்ட ஸ்ரீ ரெட்டி

    By Siva
    |

    சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டவர் ஸ்ரீ ரெட்டி. அதிலும் குறிப்பாக நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

    Sri Reddy talks about Rana Daggubati family

    இந்நிலையில் மேலும் ஒரு புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. ஒரு புகைப்படத்தில் ராணா த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அபிராம் ஸ்ரீரெட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார்.

    ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான். தாத்தா போன்று பேரன்கள். இந்த லீலைகள் எல்லாம் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

    ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டபோது வெளியான புகைப்படத்தை தான் ஸ்ரீரெட்டி தற்போது வெளியிட்டுளார். நானும், த்ரிஷாவும் எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்று ராணா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sri Reddy has posted two pictures on facebook and accused Daggubati family of misbehaving with women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X