திரும்பவும் தரங்கெட்ட ஸ்ரீரெட்டி.. நானிக்கு சமர்ப்பிப்பதாகக் கூறி புதிய படுக்கையறை வீடியோ ரிலீஸ்!

நடிகை ஸ்ரீரெட்டி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By Staff

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் நானிக்கு சமர்ப்பிப்பதாகக் கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

அப்படியாக ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியவர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ள இவர், தமிழில் நான் ஈ படத்தில் நடித்து பிரபலமானவர்.

நானி மீது புகார்:

நானி மீது புகார்:

"சினிமா வாய்ப்புக்காக போராடியபோது என்னுடன் நட்பானார் நானி. புகை, மது, போதை பழக்கங்கள் அவருக்கு இருந்தன. அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி என்னை தவறாக பயன்படுத்தி ஏமாற்றினார். ஒரு நாள் மது பாட்டிலுடன் வீட்டுக்கு வந்து என்னையும் குடிக்க தூண்டினார்" என அடுக்கடுக்காக நானி மீது புகார் கூறினார் ஸ்ரீரெட்டி.

மனைவி மறுப்பு:

ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டுகளை நானியின் மனைவி அஞ்சனா மறுத்தார். ஆனபோதும், தொடர்ந்து நானி உள்ளிட்ட திரைபிரபலங்கள் தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஏதாவது பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

படுக்கையறை வீடியோ:

படுக்கையறை வீடியோ:

அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படுக்கை அறையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் தனது இடுப்பைக் காட்டுவது போல் காட்சிகளை படமாக்கியுள்ளார் ஸ்ரீரெட்டி. அத்துடன் இந்த வீடியோவை நடிகர் நானிக்கு சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

இது நானி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஸ்ரீரெட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ தெலுங்குப் படத்தில் வரும் ஒரு காட்சியின் டிக் டாக் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X