கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து ஆடிய ஸ்ரீதேவி: வைரல் வீடியோ #Sridevi

By Siva

Recommended Video

ஸ்ரீதேவி கடைசியாக தன்னுடைய கணவருடன் ஆடிய நடனம்

துபாய்: ஸ்ரீதேவி கடைசியாக தனது கணவருடன் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

நாத்தனார் மகனான நடிகர் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

துபாயில் புத்தாடையில் ஜொலித்த அவர் இறந்துவிட்டதை பலராலும் நம்பவே முடியவில்லை.

போனி

போனி

திருமண நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு அனைவரும் நடனம் ஆடினர். ஸ்ரீதேவியும் நடனம் ஆடினார். அப்போது அங்கு கணவர் போனி கபூர் வரவே அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடினார்.

வைரல்

ஸ்ரீதேவி கடைசியாக நடனம் ஆடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ பார்க்கும் அவரது ரசிகர்களால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.

மகள்கள்

மகள்கள்

ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷி கபூருடன் துபாய் சென்றார். மூத்த மகளுக்கு படப்பிடிப்பு இருந்ததால் அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

அவசரம்

அவசரம்

என்ன அவசரம் ஸ்ரீதேவி, அதற்குள் சென்றுவிட்டீர்கள்? தெய்வம் ஏனோ சதி செய்தது என்று ரசிகர்கள் அவரின் மரணம் குறித்து சோகமாக ட்வீட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X