மெல்லிசான டிரான்ஸ் பிரண்ட் புடவையில்… பக்காவாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார் !

சென்னை : தனுஷூடன் தேவதையைக் கண்டேன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட இவர், மாடலிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் டிரான்ஸ்பிரண்ட் சேலையில் அனைவரும் அசந்துபோகும் அளவுக்கு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்.

மூத்த நடிகர்

மூத்த நடிகர்

திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். அவருடைய மகள்களான வனிதா, பரீதா, ஸ்ரீதேவி என அனைவருமே திரைத்துறையில் நடிகைகளாக வலம் வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகளான ஸ்ரீதேவி விஜயக்குமார். ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமான ஸ்ரீதேவி,காதல் வைரஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தனுஷூடன் நடித்தார்

தனுஷூடன் நடித்தார்

இதைத் தொடர்ந்து, தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். திரையிலிருந்து ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருந்தார்.

வயசு குறையுது

வயசு குறையுது

தன் கணவர், குழந்தை மற்றும் தன் குடும்பத்தினரோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். தற்போது இவர் டிரான்ஸ்பிரண்ட் சேலையில் மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வருடங்கள் ஆக ஆக ஸ்ரீதேவியின் வயது குறைகிறதே என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X