»   »  கிளாமர் பக்கம் போலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா

கிளாமர் பக்கம் போலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் பரிதாபத்துகுரிய நடிகைகள் பட்டியலில் சமீபத்திய வரவு ஸ்ரீதிவ்யா. ஒற்றை ரிப்பனில் தமிழ் சினிமா ரசிகர்களையே கட்டிப்போட்டவர் கையில் இப்போது படமே இல்லை.

அதர்வாவுடன் நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படம் மட்டுமே இருக்கிறது. அதுவும் எப்போது அடுத்த ஷெட்யூல் என்று தெரியாமல் நிற்கிறது. எனவே என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்.

Sridivya thinks to shift to glamour route

கிளாமர் ரூட்டுக்கு போகாதது தான் பெரிய ஹீரோக்கள் பார்வை படாததற்கு காரணம் என்று கண்டுபிடித்ததோடு அந்த பக்கமும் போகலாமா என்று யோசிக்கிறாராம்.

இன்னொரு பக்கம் கிளாமர் உங்க உடல்வாகுக்கு செட் ஆகாது என்று அட்வைஸ்கள் வருகின்றன.

English summary
Actress Sridivya haven't any chances and think to shift to glamour route.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil