ஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்

By Siva

Recommended Video

ஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு P....Eater தான் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கறாராக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பிறகு ஹைதராபாத் ஹோட்டலில் தன்னுடன் உறவு கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வந்த அவர் தான் கூறியது உண்மையே என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

நடிகர்கள், இயக்குனர்களுடன் படுக்கைக்கு சென்றபோது நிர்வாணமாக இருந்தேன். விருப்பம் இல்லாமல் அவர்களுடன் உறவு கொண்டேன். அதனால் மக்கள் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்த வெட்கப்படவில்லை. தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து கூடுதல் பணம் கொடுப்பார்கள்.

படுக்கை

படுக்கை

ஹீரோக்களோ தங்களின் உடலை காட்டி அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா என்பார்கள். அவர்களுடன் படுக்கைக்கு சென்றாலும் பெரும்பாலும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். இயக்குனர்களும் அப்படித்தான். பட வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள்.

உண்மை

உண்மை

ஸ்ரீகாந்த் பற்றி தான் கூறிய புகார் உண்மையே என்கிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீகாந்த் P...Eater(தமிழில் மொழிபெயர்த்தால் கேவலமாக இருக்கும்) தான் அதில் அவர் வல்லவர். அவரை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ள ஆளே இல்லை. திருமணமான பிறகு அவர் என்னுடன் அப்படி இருந்தார். 2 மாதங்கள் அவருடன் டச்சில் இருந்தேன். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார். இந்த சம்பவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவர் என்னை யூஸ் பண்ணியதை மறுக்க முடியாது. கத்தி பட சமயத்தில் இது நடந்தது என்கிறார் ஸ்ரீரெட்டி. ராகவா லாரன்ஸிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு தனது நலம் விரும்பிகள் தன்னை எச்சரித்ததாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர விரும்பும் ஸ்ரீ ரெட்டி விஷாலின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X