கீர்த்தி சுரேஷ் சிரிப்பு கேவலாமாக உள்ளது...சொல்றது யாரு தெரியுமா..? நீங்களே பாருங்க!

கீர்த்தி சுரேஷ் சிரிப்பு கேவலமாக இருந்ததாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்

சென்னை: கீர்த்தி சுரேஷை ஸ்ரீரெட்டின் வம்புக்கு இழுத்துள்ளார்.

நடிகை சினேகாவுக்குப் பிறகு புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் கீர்த்தி சுரேஷ். அடுத்ததாக விஷாலின் சண்டக்கோழி 2, விஜய்யுடன் சர்க்கார் என பல படங்கள் வரிசையில் உள்ளன.

தமிழ் தெலுங்கு கன்னடம் என கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சிரித்தது கேவலமாக இருந்தது என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

சென்னை

சென்னை

தமிழ் தெலுங்கு பிரபலங்கள் பலரின் மீது பாலியல் புகார் கூறி புயலைக் கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவிலும், ஆந்திராவிலும் தனக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

வாழ்க்கை

வாழ்க்கை

ரெட்டி டைரி என்ற பெயரில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை சம்பவங்கள் படமாகத் தாயாராகி வருகிறது. இப்படத்தை சித்திரை செல்வன் இயக்குகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

கேமரா

கேமரா

சண்டக்கோழி 2 திரைப்பட ஆடியோ லாஞ்ச் விழாவில் பேசிய விஷால், தமிழ் படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் இனிமேல் அவருடன் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். ஏனென்றால் அவருடைய பாதுகாப்புக்கு கேமரா வைத்திருப்பார் என்று சொன்னார்.

சிரிப்பு

சிரிப்பு

ஆதரவாக பேசிய விஷாலை ஸ்வீட் ஹார்ட் என்று அழைத்ததோடு நன்றியும் தெரிவித்திருந்தார். ஸ்ரீரெட்டி கேமரா வைத்திருப்பார் என்றதற்கு அருகில் இருண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் சிரித்தார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சிரிப்பைக் கண்டு கோபமடைந்த ஸ்ரீரெட்டி, விஷா என்னைப்பற்றி பேசும்போது நீங்கள் சிரித்தது மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்பாதீங்க மேடம்.. நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்களின் வலியை உணர்ந்துகொள்வீர்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய சிரிப்பை நான் மறக க மாட்டேன்.. நீங்கள் மிதப்பில் இருக்கிறீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

ஸ்ரீரெட்டி குறித்து விஷால் பேசும்போது மேடையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தபோது, கீர்த்தி சுரேஷை மட்டும் வம்புக்கு இழுப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கீர்த்தி சுரேஷ் சிரித்ததை கேவலம் என ஸ்ரீரெட்டி கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X