»   »  அரை மணி நேர ஆட்டத்துக்கு ஒரு படத்துக்கான சம்பளம் வாங்கிய ஷாரூக்!

அரை மணி நேர ஆட்டத்துக்கு ஒரு படத்துக்கான சம்பளம் வாங்கிய ஷாரூக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் பாஷா ஷாரூக் கானுக்கே உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இஷா அம்பானியும் ஒருவர். இஷா அம்பானி யார் என்பவர்களுக்கு... அவர்தான் முகேஷ் அம்பானியின் செல்ல மகள்.

பாலிவுட் பாஷா ஷாரூக் கானுக்கே உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இஷா அம்பானியும் ஒருவர். இஷா அம்பானி யார் என்பவர்களுக்கு… அவர்தான் முகேஷ் அம்பானியின் செல்ல மகள். இஷா அம்பானிக்கு அடுத்த மாதம் திருமணம். மகள் தனது திருமணத்தில் ஷாருக் ஆட வேண்டும் என்று கோரிக்கை வைக்க முகேஷ் ஷாரூக்கிடம் பேசியிருக்கிறார். அவரோ அவாய்ட் செய்யும் நோக்கத்தில் ஒரு படத்துக்கான சம்பளத்தைக் கேட்க பரவாயில்லை என்று ஓகே சொல்லிவிட்டாராம். பாலிவுட் பாஷாவின் நடன நிகழ்ச்சியோடு நடக்கவிருக்கிறது இஷா அம்பானியின் பிரம்மாண்ட திருமணம்!

இஷா அம்பானிக்கு அடுத்த மாதம் திருமணம். மகள் தனது திருமணத்தில் ஷாருக் ஆட வேண்டும் என்று கோரிக்கை வைக்க முகேஷ் ஷாரூக்கிடம் பேசியிருக்கிறார். அவரோ அவாய்ட் செய்யும் நோக்கத்தில் ஒரு படத்துக்கான சம்பளத்தைக் கேட்க பரவாயில்லை என்று ஓகே சொல்லிவிட்டாராம்.

பாலிவுட் பாஷாவின் நடன நிகழ்ச்சியோடு நடக்கவிருக்கிறது இஷா அம்பானியின் பிரம்மாண்ட திருமணம்!

English summary
Bollywood Badshah Shahrukh Khan is accepting to perform a dance at Isha Ambani's marriage for a whopping payment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil