குட்டைப் பாவாடையில் குஷி ஏத்தும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!
சென்னை : ரசிகர்களால் செல்லமாக கன்னக்குழி அழகி என வர்ணிக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
Recommended Video
விஷால் நடித்து தயாரித்துள்ள சக்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது அதில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இப்பொழுது கட்டில் என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே குட்டைப் பாவாடையில் குஷி ஏத்தும் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் பசங்களை தவிக்கவிட்டுள்ளார்.

டார்லிங்
தழுக் மொழுக் தேகம் அனைவரையும் மயக்க வைக்கும் கன்னக்குழி அழகி என தமிழ் சினிமாவில் அழகிய ராட்சசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். இதை தொடர்ந்து இவர் நடித்த மேகா, டார்லிங் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி வரிசையில் அமைந்தன.

எடிசன் விருது
விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறிய கத்துக்குட்டி பலதரப்பு மக்களையும் கவர்ந்ததோடு வெற்றியும் பெற்றிருக்க சிறந்த சமூக அக்கறை கொண்ட படமாக பலராலும் கொண்டாடப்பட்ட இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான எடிசன் விருது வழங்கப்பட்டிருந்தது.

முக்கியமான வேடத்தில்
வில் அம்பு, நவரசத் திலகம், ஜித்தன் 2, தர்மதுரை, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன் என தொடர் படங்களில் நடித்து வரும் இவர் கடைசியாக விஷால் நடித்து தயாரித்துள்ள சக்ரா படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

சிங்கிள் பசங்களை தவிக்கவிட்டு
சக்ரா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து கட்டில் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே இப்பொழுது தொடையழகு தெரிய குட்டைப் பாவாடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் புகைப்படங்கள் சிங்கிள் பசங்களை தவிக்கவிட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











