குட்டைபாவாடையில்..ஏடாகூட போஸ்.. மல்கோவா மாம்பழம் என வர்ணிக்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : டார்லிங் படத்தில் நடித்த சிருஷ்ட்டி டாங்கே மஞ்ச கலர் குட்டைபாவாடையில் ஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்துள்ளார்.

Recommended Video

SHRUSTI DANGE CONTROVERSIAL INTERVIEW | RAJAVUKKU CHECK MOVIE | FILMIBEAT TAMIL

சிருஷ்ட்டி தன்னுடைய புதிய ஹிந்தி படத்திற்கான போட்டோஷூட் மற்றும் டெஸ்ட் ஷூட்டை கடந்து வெள்ளி கிழமை அன்று முடித்துள்ளார்.

இவர் தமிழில் கணேஷ்பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து ,மேலும் இருக்கும் பணிகளில் அப்படக்குழு வேலை செய்து வருகிறார்கள்.

அதிலாவண்யமான சிரிப்பு....

அதிலாவண்யமான சிரிப்பு....

சிருஷ்ட்டி மெகா எனும் படத்தில் முதல் முரையாய் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஆனால் அப்படம் மக்களை சிருஷ்ட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைக்கவில்லை. 2015 இல் டார்லிங் என்ற படத்தில் ஜி வி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்ட்டி தன்னுடைய எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தார்.

கன்னம் குழி

கன்னம் குழி

தன்னுடைய கன்னக்குழி சிரிப்பால் தமிழக இளைஞர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்தார். சிரிப்பால் சிலுத்து போன தமிழக இளைஞர்கள் சிருஷ்ட்டியை கனவுக்கன்னியாகவே ஆக்கிக்கொண்டனர்.

படங்கள் குவித்தல்...

படங்கள் குவித்தல்...

சிருஷ்ட்டி முதல் முறை துணை வேடங்களில் நடித்து வந்தார். அவர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஓர் சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு டார்லிங் சிருஷ்ட்டிக்கான படமாய் அமைந்து அவரை தமிழகத்தின் டார்லிங்காக மாறி படவாய்ப்புகளை குவித்து தந்தது. டார்லிங் படத்திற்கு பிறகு பூ, எனக்குள் ஒருவன், தர்மதுரை, வில் அம்பு, நவரசத்திலகம் போன்ற வெற்றி படங்களை குவித்து வந்தார் சிருஷ்ட்டி . 2016 முதல் 2017 வரை சிருஷ்ட்டி 8 படங்களில் கதாநாயகியாக நடித்து தன் கேரியரின் சிறந்த வருடங்களாக அவருடங்களை அமைத்து கொண்டார்.

புது படங்கள் ஒப்பந்தம்

புது படங்கள் ஒப்பந்தம்

சிருஷ்டி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பாராட்டு பெற்றுள்ளார். 2020 இல் சிருஷ்ட்டி ராஜாவுக்கு செக் மற்றும் சக்ரா படத்தில் நடித்தார். விஷால் நடித்த சக்ரா திரைப்படம் 2021இல் வெளியாகும் என்று அப்படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் சிருஷ்ட்டி கட்டில் எனும் கணேஷ்பாபு இயக்கவிருக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படம் 2021இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிருஷ்ட்டி ஓர் ஹிந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கொரோனா காலங்களிலும் தன்னுடைய வேளைகளில் தீவிரம் காட்டி வருகிறார் சிருஷ்ட்டி.

சிருஷ்ட்டியின் பர்சனல் வாழ்க்கை.

சிருஷ்ட்டியின் பர்சனல் வாழ்க்கை.

சிருஷ்ட்டி இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாய் இருந்து வருகிறார். சிருஷ்ட்டி இன்ஸ்டாகிரமில் அழகு சாதனப் பொருட்கள்களுக்கு ப்ராண்டுக்கும் விளம்பரம் செய்து வருகிறார். சிருஷ்ட்டி பெரும்பாலான நேரங்களை தன்னுடைய வளர்ப்பு நாய்களுடன் செலவழிகிறார் . சிருஷ்ட்டிக்கு ஊர் சுற்றும் பழக்கமும் உண்டு, அவர் படப்பிடிப்பு நேரங்களுக்கு பிறகு சுற்றுலா தளங்களை குடும்பத்துடன் சென்று வருவதை பழக்கமாக வைத்துள்ளார்.

குட்டை உடை

குட்டை உடை

மேலும் கவர்ச்சி போட்டோஷூட்களையும் தன்னுடடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்வார் .சமீபத்தில் மஞ்ச கலர் குட்டைப்பாவாடை அணிந்து மீண்டும் கவர்ச்சி நெருப்பை பற்ற வைத்தார் சிருஷ்ட்டி. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி ரசிகர்களை உட்சாகப்படுத்தின.மேலும் பல ரசிகர்கள் பார்ப்பதற்கு மாம்பழம் போல இருக்கிறீர்கள் என்று வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X