வானின் நிறம் அழகா.. கடற்கரை மணல் அழகா.. கிடையாது.. சிருஷ்டிதான் கொள்ளை அழகு!

சென்னை: சிருஷ்டி டாங்கே சமீபத்தில் கடற்கரை யோரம் நின்று கொண்டு பல விதமான போஸ் கொடுத்து கவர்ச்சியான போட்டோஷுட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Recommended Video

Anitha Sampath Fake account in Twitter |Police Complaint against Vani Bhojan

Srushti dange with blue dress

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். மிஷ்கின் பாடமான யுத்தம்செய் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதற்கு பின் தெலுங்கில் துணை நடிகையாக கால் பதித்தார் சிருஷ்டி.

Srushti dange with blue dress

அவரை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திய திரைப்படம் "மேகா" படம் சுமார் ஆகவே இருந்தது. ஆனால் இவரின் நடிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதில் வரும் புத்தம் புது காலை பாடல் இன்றளவும் தமிழ் திரையுலக ரசிகர்கள் வீடுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது. அந்த பாடலில் சிருஷ்டி நடை உடை பாவனை அனைத்து ரசிக்கும் படி இருந்தது.

 Srushti dange looking hot in blue dress

பின் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து டார்லிங் என்ற படத்தில் நடித்தார். இப்படத்திலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது, 2015 முதல் 2017 வரை நிறைய படங்களில் நடித்தார் சிருஷ்டி. இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தர்மதுரை. தற்பொழுதும் கூட தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சிருஷ்டி. கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற படம் வெளியானது அதில் இவரின் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருந்தது.

 Srushti dange looking hot in blue dress

தனது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை மயக்கிய சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்குகிறார். கடற்கரையோரம் நீல நிற சர்ட், அதே நேரம் நிறத்தில் டவ்சரில் மணலில் நின்று கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சிருஷ்டி. இதனை பார்க்கும் ரசிகர்கள் நிறைய லைக்ஸ்களும் மற்றும் கமெண்ட்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர்.

 Srushti dange looking hot in blue dress

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X