»   »  சிம்புவின் அச்சம் என்பது மடமையடா செம, மெர்சல், வேற லெவல், சிறப்பு: ட்விட்டர் விமர்சனம்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா செம, மெர்சல், வேற லெவல், சிறப்பு: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்க்க சிம்பு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறப்பு

#AYM

ஒரு வார்த்தையில் விமர்சனம்

" சிறப்பு "

எஸ்டிஆர் டா

#AYM - ஆசம்...எஸ்டிஆர்டா. ஏஆர்ஆர்டா. ஜிவிஎம்டா..

வேற லெவல்

#AYM படம் வேற லெவல் சத்தியமா சொல்றேன் படம் உண்மையாவே வேற லெவல் இருக்கு

மெர்சல்

#AYM முதல் பாதி மெர்சல் 😍😍😘😘😚😚😙👌👌👌👌👌 @iam_str @mohan_manjima @menongautham @dancersatz @arrahman

ரஜினிகாந்த்

#AYM படத்துல சிம்பு
பேரு ரஜினிகாந்த்.
சிறப்பு

பக்கா

#AYM பார்த்தேன் செமயா இருக்கு

தள்ளிப் போகாதே பாடல் பக்கா டுவிஸ்டுகள் எஸ்டிஆர் இஸ் பேக்

5 பாடல்கள்

நீ தானே பொன்வசந்தம் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பாடல்கள்... முதல் பாதியில் 5 பாடல்கள்

English summary
Simbu's Acham Yenbadhu Madamaiyada which hit the screens today has got good reviews so far.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil