#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே..
சென்னை:
பாடகி சுசித்ரா பற்றி ட்விட்டரில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது.
திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பாடகி சுசித்ரா. இதையடுத்து அவர் பெயரில் பல போலி கணக்குகள் துவங்கப்பட்டு ஆபாச படங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் சுசித்ராவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வேறு சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
புகார்
#SuchiLeaks மேட்டருல சம்பந்தப்பட்டவங்க யாருமே இன்னும் கம்பளைண்ட் பன்னலையே ..என்னவா இருக்கும் ...
ரியாக்ஷன்
சுசித்ரா ட்விட்டரில் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்ப்பவர்களின் ரியாக்ஷன்
காத்திருப்பு
சுசித்ரா வெளியிடப் போகும் வீடியோக்களுக்காக பலர் இப்படி தான் காத்திருக்கிறார்களாம்
தமிழகம்
#ஜெயலலிதா
#வர்தா
#ஜல்லிக்கட்டு
#சசிகலா
#பன்னீர்செல்வம்
#Neduvasalprotest
#SaveNeduvaasal
#Suchileaks
தமிழகம் கடைசி மூன்று மாதம்
ட்விட்டர்
ட்விட்டர் கணக்க ஓப்பன் பண்ணா சுசிலீக்ஸ் பற்றில வீட்டுல இருக்குறவுங்க ரியாக்ஷன்
ரசிகர்கள்
#SuchiLeaks சுசியின் கணக்கு டீஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு சுசி ரசிகர்கள்
சசி
போன மாசம் சசி, இந்த மாசம் சுசி
ஷேர் இட்
வாங்கடா நாளைக்கே #சுசி வீட்டுக்கு போயி #Share_It ல எதிட்டு வரலாம் யாரொல்லாம் என்கூட வாரீங்க.....
#SuchiLeaks


Click it and Unblock the Notifications











