»   »  சுசிலீக்ஸ் பற்றி தனுஷ் விளக்கம்: அடப்பாவிகளா இதுவும் டுபாக்கூரா?

சுசிலீக்ஸ் பற்றி தனுஷ் விளக்கம்: அடப்பாவிகளா இதுவும் டுபாக்கூரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சுசிலீக்ஸ் தொடர்பாக நடிகர் தனுஷிடம் பேசியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா பெயரில் போலி கணக்கு வைத்துள்ளவர் தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு திரையுலகினர், ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக தனுஷை தான் குறி வைத்துள்ளார் சுசித்ரா.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தனது தோழி த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை முதலில் வெளியிட்டார் சுசித்ரா. இந்நிலையில் தனுஷ், அமலா பால் லீலை வீடியோவை வெளியிடப் போவதாக வேறு அவர் ட்வீட்டியுள்ளார்.

அமலா

அமலா

அமலா பாலின் ஆபாச வீடியோவை ஏற்கனவே சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார். இந்நிலையில் தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை நாளை வெளியிடுகிறாராம்.

ராம் கோபால் வர்மா

இயக்குனர் ராம் கோபால் வர்மா பெயரில் போலி கணக்கு வைத்துள்ளவர் ட்வீட்டியிருப்பதாவது, சுசிலீக்ஸ் தொடர்பாக தனுஷிடம் பேசினேன். அவர் ரஜினிகாந்த் போன்று சிரித்துவிட்டு இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட், வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார் என தெரிவித்துள்ளார். ஆளாளுக்கு போலி கணக்கு துவங்கி ட்வீட்டுவதற்கு ஒரு முடிவே இல்லையா?

ரசிகர்கள்

ரசிகர்கள்

சுசித்ராவின் அதிரடி ட்வீட்டுகளால் கோலிவுட் அதிர்ந்து போயுள்ளது. நெட்டிசன்களோ சுசித்ராவை ட்விட்டரில் ஃபாலோ செய்வதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'Just spoke to Dhanush regarding #SuchiLeaks He laughed liked Rajinikanth & said it's just a publicity stunt & nothing more.'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil